Wednesday, October 20, 2010

யோனி பொருத்தம் என்றால் என்ன?

சூத்திரன் என்பவன் யார்?

ஜாதகப் பொருத்தத்தில் யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன? சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள். - பொருத்தமில்லையே!

யோனி என்றால் பெண்குறி. திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது என்கின்றார்கள்.


10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.

தேர்வுகளில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியவை என்று சில கேள்விகள் இருக்கும், அதைப்போல சில சாதிகளுக்கு சில கல்யாணப் பொருத்தங்கள் கட்டாயம்.

பார்ப்பனர்களுக்கு தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு கணப் பொருத்தம், வைசியர்களுக்கு ராசிப் பொருத்தம், சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்.

அசுவனியும் சதயமும் - குதிரை யோனி,

பரணி,ரேவதி- யானை யோனி,

பூசம்,கார்த்திகை - ஆடு யோனி,

ரோகினி,மிருகசீருடம் - சர்ப்பம்(பாம்பு ) யோனி,

மூலம், திருவாதிரை- நாய் யோனி,

இப்படியே பிரித்திருக்கின்றார்கள்.

இதிலும் மூலமும் திருவாதிரையும் நாய் யோனி என்றால் முதலில் வரும் மூலம் ஆண் நாய் எனக் கொள்க, இரண்டாவதாக வரும் திருவாதிரை பெண் நாய் எனக் கொள்க. இப்படி இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

சரி,இதோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை- எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள்.

அசுவனிக்கும் சதயத்திற்கும் எருமை பகை.

அசுவனி, சதயத்திற்கு - சுவாதியும் கஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. அசுவனி,சதயம் சுவாதியும் கஸ்தம் என்கின்றார்கள்.

உலக வழக்கப்படியே பார்த்தால் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றையொன்று பார்த்தால் மோதவா செய்கின்றன- சண்டையா போடுகின்றன- எருமை எருமையாக நிற்கின்றது, பார்த்துக் கொண்டே குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் ஜாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் ஜாதகம் பொருந்தவில்லையாம் - திருமணம் நடக்கக் கூடாதாம்!

ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள் என்று எந்த ஜோதிடக்காரனிடமும் போகலாமா?

எப்படி நட்சத்திரத்தையெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.?

குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பெருச்சாளி, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 14 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, கழுதையைக் காணவில்லை. காளை மாட்டைக் காணவில்லை? ஜோதிடக்காரர்கள் ஒன்றும் செய்வதில்லை. -- வா. நேரு.  SOURCE: viduthalai.com

சூத்திரன் என்றால் யார்? பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் கூற்றுப்படிநீங்கள் சூத்திரன்.

சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.

சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

மனுநீதி

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)

பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413)

சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் சொல்ல வேண்யது, அப்படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235)

சூத்திரன் பொருளைக் கொள்ளையிட வேண்டும்.

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும் . ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும். (அத். 7. சு.24)

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)

சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)

சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். ( அத்.8.சு.271)

சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8.சு.272)

பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, ஆண்குறி இவைகளைப் பிடித்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் அறுக்க வேண்டும். (அத்,8,283.)

சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்தவேண்டும். (அத்.8.சு.281)

சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்கவேண்டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிடவேண்டும்.(மனு. அத் 9. சு.280)

சூத்திரன் பிராமண சாதிக்குறியை- பூணுால் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் (மனு. அத் 9. சு.224)

சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால் , சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனு. அத் 9. சு.248)

சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் . (மனு. அத் 9. சு.96)

பிராமணரல்லாதார் பிராமணன் மனைவியைக் கூடினால் அவர் உயிர் போகும்வரை தண்டிக்க வேண்டும். (மனு. அத் 8. சு.359)

சூத்திரன் பிராமணப் பெண்ணைக் கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு. அத் 8. சு.374)

சத்தியம் கேட்க வேண்டிய முறை

சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ந்த மழுவைக் கையால் எடுக்கச் செய்யவேண்டும் அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும்.(மனு. அத் 8. சு.114)

சூத்திரன் மழுவெடுத்ததனால் கை வேகாமலும் தண்ணீரில் அமிழ்த்தப்பட்டதனால் மிதக்காமலும், சாகாமலும் இருந்தால் தான் அவன் சொல்லும் பிரமாணத்தை சத்தியம் என்று உணர வேண்டும்( அத் 8. சு.115)

ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், தருமமறியாதவர்கள், பாஷாண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் பிராமணர் வாசஞ்செய்யப்படாது. ( அத் 4. சு.61)

பிராமணனுக்குக் கொலை தண்டனை கிடையாது.

பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனையுண்டு. ( அத் 8. சு.379)

பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலுாருக்கு அனுப்ப வேண்டும். ( அத் 8. சு.380)

பெண்ணடிமையின் கொடுமை

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம் . ( அத் 9. சு.59)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. ( அத் 11 சு.65)

வைதீகமாக இருந்தாலும், லெளகீகாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம். ( அத் 9. சு.317)

ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.( அத் 9. சு.318)

பிள்ளை பிறந்தால் ஜாதகம் கணிக்க கூப்பிடு அய்யரை பிள்ளை பிறந்த தீட்டு போக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு பேர் வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு கல்யாணம் நடத்தி வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு சாந்திமுகூர்த்த நேரம் பார்க்க கூப்பிடு அய்யரை விதை தெளிக்க நாள் பார்க்க கூப்பிடு அய்யரை வீடு கட்டும் மனை போட கூப்பிடு அய்யரை கட்டிய வீட்டில் குடிபுக கூப்பிடு அய்யரை குடி புகுந்த வீட்டில் லெட்சுமி பூஜை போட கூப்பிடு அய்யரை இப்படி தமிழன் மூச்சு விட்டதர்கெள்ளாம் பாப்பானை கூப்பிட்டு கூப்பிட்டு அவனுக்காக இருந்ததை அனைத்தையும் கொடுத்துவிட்டு வீடும் நாடும் இல்லாமல் இழிசாதியாய் நிற்க்கிறானே உன் இனத்தை தெரிந்து கொண்டு அதுக்காக போராடு .

உன் மொழியையும் உன் இனத்தையும் இழிநிலைக்கு கொண்டு சென்ற வந்தேறிகளை துரத்தியெறி.

இருப்பாய் தமிழா நெருப்பாய் . இருந்தது போதும் செருப்பாய்.

சித்தர்களை காட்டிற்கு விரட்டிய கூட்டம்.... பவுத்தத்தை இந்தியாவை விட்டு துடைத்த கூட்டம்...... சேரிகளை...காலணிகள் தோன்ற காரணியாய்...அமைந்த...கூட்டம்.... மனுநீதி எழுதி வைத்து... மண்ணின் மைந்தர்களை அடிமை வர்க்கமாக்கிய கூட்டம்... தர்மபுரிகளுக்கும்....குஜராத் படுகொலைகளுக்கும்......அயோத்திக்கும் அன்றே அடித்தளமிட்ட கூட்டம்.... ஈழத்தமிழர்...தமிழக மீனவர்...கொன்றொழிக்கும் இலங்கை இராஜபக்ஷேக்களை ....அனுமனின் வாரிசுகள் ..என்று வாய்கூசாமல்...கூறிவரும்...கூட்டம்...

ஆண்டான்...அடிமை...பிறப்பு...தொழில்...இனம்...நிறம்...மொழி..வர்ணபேதங்கள் தோன்ற காரணமாய் இருந்த கூட்டம்.. தாய் தமிழை நீச பாஷை...வேசி பாஷை என்ற கூட்டம்.... மண்ணின் மைந்தர்களின் தாயை "சூத்திரன், மிலேச்சன்" என்று கூறி..இழிவு படுத்திய கூட்டம்.... வர்ணத்தை கூறி ஆள் சேர்க்க முடியாது என்று அறிந்த கூட்டம்... வஞ்சகமாய் "போலி தேசபக்தி"..மூலம் ஆள் பிடிக்கும் கூட்டம்... வறட்சியை....வளர்ச்சியாய் காட்டிவரும் கூட்டம்...

இன்றைய .. பார்ப்பன ஜனதா கட்சி அன்றைய...ஆர்ய.. பார்ப்பனர்... நலனுக்கென... உருவாக்கப்பபட்ட கூட்டம்.. இந்து மகா சபை எனும் பார்பனர் சுயநலக்கூட்டம்..... ஹிந்து மத பெயரில் ஒளிந்திருக்கும் கூட்டம்... நாமெல்லாம் ஹிந்து என்று கூறி ஓட்டுவாங்கும் கூட்டம்... நீ கோவில் உள் நுழைய "கூடுமா இல்லை கூடாதா" என்று கூட்டம் போடும்.. கூட்டம்.... மீறி நுழைந்தால் "பட்டது தீட்டு" என்று கூறும் கூட்டம்...அல்லது "தீயிட்டு மோட்சம்" கொடுக்கும் இந்த கூட்டம்... இந்த கூட்டத்திற்கு பின்னால் செல்கிறது ஒரு சில கூட்டம்... உண்மை இவ்வாறு இருக்க.... இது தெரிந்தால் பின்னால் போகுமா இந்த கூட்டம்..?

தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும், பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும், கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும் இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?

இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா? அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?

இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குகள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா? வேறு எந்த மதத்தில்?

சூத்திரன் - விழித்தெழு தமிழினமே.

திருமண மந்திரம் - விழித்தெழு தமிழினமே

4 comments: